பிரதேச செயலாளர் விசேட தரம்

IMG 20180914 0001 பெயர் திரு. எம்.எம். நஸீர்
தகைமைகள் ♦ இலங்கை நிருவாக சேவை
♦ இளமானி வியாபார நிருவாகம்-பல்கழைக் கழகம் யாழ்பாணம் - 1992
♦ முதுமானி பொது நிருவாக சிறப்பு பட்டம் காமராஜக் பல்களைக் கழகம்j - 2002
♦ பொது முகாமைத்துவ தகுதுச் கான்றிதழ் கணணி பிரதயோகம்  இலங்கை நிருவாக கற்கைகள் நிறுவகம் - 1999
♦ ஆங்கில டிப்ளோமா தென்கிழக்கு பல்களைக் கழகம். - 2007
வேலை விபரம் ♦ உதவி ஆசிரியர் கல/ உடயர்  குளம் - 1988
♦ பட்டதாரி ஆசிரியர் கமு/அல் மர்ஜான. பெண்கள் பாடசாலை -  1992
♦ இலங்கை நிருவாக சேவை  - 1995
♦ உதவி பிரதேச செயலாளர் கல்முனை - 1996
♦ உதவி பிரதேச செயலாளர் லகுகல - 1996
♦ உதவி பிரதேச செயலாளர் சியம்பலான்டுவ - 1997
♦ உதவி ஆணையாளர் வறுமை  நிவாரணம் அம்பாரை - 1998
♦ உதவி பிரதேச செயலாளர்- இறக்காமம் - 1999
♦ உதவி பிரதேச செயலாளர் சம்மாந்துறை - 2002
♦ பிரதேச செயலாளர் சம்மாந்றை - 2002
♦ பிரதேச செயலாளர்- இறக்காமம் - 2006
♦ பிரதேச செயலாளர் - அட்டாளச்சேனை - 2009
♦ பிரதேச செயலாளர்- இறக்காமம்.– 2012

உதவி பிரதேச செயலாளர்

Ads பெயர் திருமதி. பாத்திமா நஹிஜா முசப்பிர்
தகைமைகள்

♦ இலங்கை நிருவாக சேவை
♦ சட்டமானி சிறப்பு -பிரசித்தி பெற்ற நொத்தாரிசு, சட்டத்தரணி
♦ சத்தியபிரமாண ஆணையாளர்
♦ பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் செயலாளர் .
♦ மனிதவள முகமைத்துவ தகுதிச் கானிறிதழ்
♦ பொது நிரவாக டிப்ளோமா

வேலை விபரம்

♦ லக்டூர் மத்திய திணைக்களம் மட்டக்களப்பு பிராந்தியம் இலங்கை திறந்த பல்களைக்கழகம்  (2013 to 2015)    
♦  உதவி பிரதேச செயலாளர்.- இறக்காமம்.(2015- இன்று வரை)

கணக்காளர்

Acct பெயர் திரமதி. ஏ.எல். பாத்திமா றிம்சியா அர்சாட்
கல்விதகைமை ♦.இலங்கை கணக்காளர் சேவை
வேலை விபரம் ♦ பிரதேச செயலகம் - இறக்காமம் 2014.02.17- இன்று வரை

உதவி  பணிப்பாளர் (திட்மிடல்) மிகையாளர்

 ADP பெயர் திரு கே.எல். அப்துல் ஹமீட்
கல்விதகைமை

♦ இலங்கை திட்டமிடல் சேவை
♦ வியாபாரமும் கணக்கியல் நிதி
♦ H.N.D.A
♦ தேசிய சன்றிதழ் - ஆங்கிலம்

வேலை விபரம்

♦ அபிவிருத்தி உத்தியோகத்தர்- சம்மாந்துறை - 1999 - 2009
♦ உதவிதிட்டமிடல் பணிப்பாளர் - சம்மாந்துறை - 2009 - 2011
♦ உதவிதிட்டமிடல் பணிப்பாளர் - கச்சேரி, அம்பாரை- 2011
♦ உதவிதிட்டமிடல் பணிப்பாளர் - நாவிதன்வௌி - 2011 - 2012
♦ உதவிதிட்டமிடல் பணிப்பாளர் - கச்சேரி, அம்பாரை - 2012 - 2013
♦ உதவிதிட்டமிடல் பணிப்பாளர் - இறக்காமம் - 2013 - இன்று வரை

நிருவாக உத்தியோகத்தர்

 AO New 1 பெயர் திரு. ஜே.எம். ஜெமீல்
கல்விதகைமை ♦  இளமானி கணக்கியல் காமராஜன் பல்களைக்கழகம்
♦  உயர் டிப்ளோமா நிதி முகாமை - தன்கிழக்கு பல்களைக்கழகம்
வேலை விபரம் ♦  பொது முகாமைத்துவ உதவியாளர் கச்சேரி, அம்பாரை - 1991-1994
♦  பொது முகாமைத்துவ உதவியாளர் சம்மாந்துறை - 1994-1995
♦  பொது முகாமைத்துவ உதவியாளர் கச்சேரி, அம்பாரை - 1995-2005
♦  பொது முகாமைத்துவ உதவியாளர்  நெகடொப் அட்டானச்சேனை- 2005-2006
♦  பிரதம முகாமைத்துவ உதவியாளர் கச்சேரி, அம்பாரை - 2006 - 2018
♦ நிருவாக உத்தியோகத்தர் - இறக்காமம் - 2018 - இன்று வரை

கிராம நிலராரி (நிருவாகம்)

   GN AO பெயர் திர. பீ.எம். முகம்மட் அஸீஸ்
கல்விதகைமை

♦ க.பொ.த (சா/த)
♦ கிராம உத்தியோகத்தர்.- 1

வேலை விபரம் ♦விவசாய போதனாசிரியர் - இறக்காமம் 1981.12.05 - 1989.04.26
♦ கிராம சேவையாளர் 1989.04.27- 2013.01.01
♦ கிராம சேவையாளர் (நிருவாகம்) 2013.01.02- up to now

மேலதிக மாவட்ட பதிவாளர்

  பெயர் திரமதி. ஏ.கே. றினோசா
கல்விதகைமை
வேலை விபரம்

பிரதம முகாமைத்வ உதவியாளர்  - இணைய தகவல் தொழிநுட்ப நிருவாகத்தர்

    பெயர் திரு. எஸ்எம். எஹியால்
கல்விதகைமை

♦ பொது முகாமைத்துவ உதவியாளர்
♦
க.பொ.த (உ/த)
♦ டிப்ளோமா சர்வதேச கணணி இயக்கும் அனுமதிப்பத்திரம்
♦ பிரயோக மென்பொருள் NVQ தரம் 3

வேலை விபரம் ♦ அலுவலக உதவியாளர் சாய்ந்தமருது - 2000.02.15 - 2001.01.22
♦ அலுவலக உதவியாளர் இறக்காமம் - 2001.01.23 - 2014.01.19
♦ அலுவலக உதவியாளர் தமண- 2014.01.20 - 2016.02.29 
♦ பிரதம முகாமைத்துவ உதவியாளர் - 2016.03.01 - இன்று வரை
     
     

News & Events

07
ஆக2026
Integrity Culture – Clean Sri Lanka National Integrity Week

Integrity Culture – Clean Sri Lanka National Integrity Week

Integrity Culture – Clean Sri Lanka National...

27
ஜன2026
Second Language Sinhala Course Concluding Ceremony Held

Second Language Sinhala Course Concluding Ceremony Held

Concluding Ceremony The concluding ceremony of the...

குடியுரிமை சாசனம்

Scroll To Top